பெண் பிள்ளைகளின் பெற்றோர்களுக்கு கோரிக்கை வைத்த சமந்தா – என்ன சொல்லிருக்காங்கனு பாருங்க!!

0

நாக சைதன்யா – சமந்தா ஜோடி தங்கள் பிரிவை அறிவித்த பின்னர் பல பொய்யான குற்றசாட்டுகள் சமந்தா மீது எழுந்த போதும் அதை பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து படங்கள், ஆன்மிகம் என தன் நேரத்தை கழித்து வருகிறார் சமந்தா.

தனது மனைவியுடன் டூயட் பாடிய சுந்தரி சீரியல் நாயகன் – என்ன ஒரு அழகான பொருத்தம் என புகழும் ரசிகர்கள்!!

மேலும் தன்னை தவறாக விமர்சித்தவர்கள் மீது மானநஷ்ட வழக்கு தொடுத்தார். இதை விசாரித்த நீதிபதி இனி சமந்தாவின் சொந்த வாழ்க்கையை பற்றி யாரும் சமூக ஊடகங்களில் கருத்து பதிவிட கூடாது என உத்தரவிட்டார்.

பெண் பிள்ளைகளின் பெற்றோர்களுக்கு கோரிக்கை வைத்த சமந்தா - என்ன சொல்லிருக்காங்கனு பாருங்க!!
பெண் பிள்ளைகளின் பெற்றோர்களுக்கு கோரிக்கை வைத்த சமந்தா – என்ன சொல்லிருக்காங்கனு பாருங்க!!

இந்நிலையில் பெண்களை பெற்ற தாய் தந்தையருக்கு சமந்தா ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் தெரிவித்ததாவது, “உங்கள் பெண் பிள்ளைகள் யாரை கல்யாணம் செய்ய உள்ளார்கள் என்பதை விட்டுவிட்டு, அவர்களை வலிமையானவளாக மாற்றுங்கள். அவளது கல்விக்கு பணத்தை செலவிடுங்கள். எந்த ஒரு சூழ்நிலையிலும் அவள் தைரியமாக வாழவும் தன்னைத்தானே நேசிக்கவும் கற்றுக் கொடுங்கள்” என பதிவிட்டுள்ளார் சமந்தா.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here