மீண்டும் மீண்டும் அடி வாங்கும் பாரதி கண்ணம்மா சீரியல் – ஒரே சீனால் வந்த சோதனை!!

0
விரைவில் முடிவுக்கு வரும் விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் - வெண்பா கொடுத்த ஷாக் நியூஸ்!!

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்திலும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது டிஆர்பி லிஸ்ட் வைரலாகி வருகிறது.

டிஆர்பி லிஸ்ட்

விஜய் டிவியில் சீரியல்கள் அனைத்துமே டாப் ரேட்டிங்கில் ஒளிபரப்பாகி வருகிறது. பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி, ராஜா ராணி, தமிழும் சரஸ்வதியும் போன்றவை மக்களின் விருப்பமான சீரியலாக திகழ்ந்து வருகிறது. இந்த சீரியல்களுக்குளே தான் எப்போதுமே அதிக அளவு போட்டி இருக்கும். பாரதி கண்ணம்மாவை இப்பொழுது பாக்யலக்ஷ்மி சீரியல் ஓவர் டேக் செய்து வருகிறது.

இப்பொழுது முதல் இடத்தை வழக்கம் போல பாக்கியலட்சுமி பிடித்துள்ளது. இரண்டாம் இடத்தை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிடித்துள்ளது. மூன்றாவது இடத்தை தான் பாரதி கண்ணம்மா பிடித்துள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் வருத்தத்தில் உள்ளனர். பாரதி கண்ணம்மாவிற்கு இப்படி ஒரு நிலைமையா?? என்று புலம்பி வருகின்றனர். ஒரே சீன்னை இப்படி ஜவ்வா இழுத்தா இந்த நிலைமை தான் என்று ஒரு பக்கம் திட்டி வருகின்றனர். 4வது இடத்தில் தான் ராஜா ராணி சீரியல் இடம் பிடித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here