விஜய் டிவி பிரபலத்திடம் கேவலமான கேள்வி கேட்ட நெட்டிசன் – போட்டோவுடன் அவர் அளித்த செருப்படி பதில்!

0
விஜய் டிவியில் இந்த பிரபல சீரியலில் விலகும் நடிகர்.., அதிகாரபூர்வ அறிவிப்பு!!
விஜய் டிவியில் இந்த பிரபல சீரியலில் விலகும் நடிகர்.., அதிகாரபூர்வ அறிவிப்பு!!

பொதுவாகவே சின்னத்திரையில் விஜய் டிவி ரசிகர்கள் என்றால் தனி மவுசு உண்டு. மேலும் சின்னத்திரை தாண்டி சமூகவலைத்தளங்கள் ஆன யூடியூப், ட்விட்டர், இன்ஸ்டா ஆகியவற்றிலும் மிக ஆக்ட்டிவாக செயல்பட்டு வருகிறார். லட்சக்கணக்கில் ரசிகர்கள் இவரை பின் தொடர்ந்து வருகின்றனர். அவர்களில் ஒருவர் தான் சுனிதா.

இவர் வட மாநிலத்தை சேர்ந்தவர் என்றாலும் இவர் திக்கி திணறி பேசும் தமிழ் ரசிகர்களை கவர்ந்தது. இதனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கடந்த மூன்று சீசன்களில் முக்கிய கோமாளியாக வலம் வருகிறார். இந்நிலையில் இவர் இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களிடம் உரையாடிய போது நெட்டிசன் ஒருவர் அத்துமீறி கேள்வி எழுப்பியுள்ளார்.

அதாவது அந்த நெட்டிசன் “பிகினியை திறந்து காட்டுமாறு” கேள்வி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சுனிதா அந்த நெட்டிசனின் போட்டோ உடன் அவரை விளாசியுள்ளார். இதுபோன்று தவறாக பேசுபவர்களை பொதுவெளியில் அம்பலப்படுத்துங்கள் எனக்கூறி அந்த நபரின் மெஸேஜ் செய்த ஸ்கிரீன் ஷாட் எடுத்து பதிவிட்டுள்ளார் சுனிதா.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here