பல வருடம் கழித்து ரஜினி வீட்டில் நடந்த விசேஷம்.,மீண்டும் கர்ப்பமான மகள் – ரசிகர்கள் வாழ்த்து!!

0
பல வருடம் கழித்து ரஜினி வீட்டில் நடந்த விசேஷம்., மீண்டும் கர்ப்பமான மகள் - ரசிகர்கள் வாழ்த்து!!

நடிகர் ரஜினிகாந்த் 2வது மகள் சௌந்தர்யா இரண்டாவது முறையாக கர்ப்பமாகியுள்ள நிலையில், அவருக்கு அக்டோபர் மாதம் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும்  கர்ப்பம்:

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் ரஜினிகாந்த். இவருக்கு ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த சில, மாதங்களுக்கு முன் இவரது மூத்த மகள் ஐஸ்வர்யா மற்றும் கணவர் தனுஷ் ஆகிய இருவரும் விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்தனர்.

இதற்கு முன்பாகவே இவரது முதல் 2வது மகள் சௌந்தர்யா தனது முதல் கணவர் அஸ்வினை பிரிய போவதாக அறிவித்தார். தொடர்ந்து, தற்போது அவர் விசாகன் என்பவரை 2 வதாக திருமணம் செய்துள்ளார். சௌந்தர்யாவுக்கு ஏற்கனவே வேத் என்ற மகன் உள்ளார். தற்போது, விசாகனுடனான திருமணத்திற்கு பின், சௌந்தர்யா 2வது முறையாக கர்ப்பமாகியுள்ளார்.

இவருக்கு அண்மையில் வளைகாப்பு நடந்ததாகவும், அதில் நெருங்கியவர்கள் மட்டும் கலந்து கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. வருகிற அக்டோபர் மாதம் இவருக்கு குழந்தை பிறக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, ரஜினி தனது மகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here