அதிரடியாக களமிறக்கும் AK61 படத்தின் பர்ஸ்ட் லுக் – தேதியுடன் வெளியான முக்கிய அறிவிப்பு!!

0
அதிரடியாக களமிறக்கும் AK61 படத்தின் பர்ஸ்ட் லுக் - தேதியுடன் வெளியான முக்கிய அறிவிப்பு!!

நடிகர் அஜித் நடிப்பில், இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் AK61 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் தேதியுடன் கூடிய முக்கிய அறிவிப்பு இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்:

நடிகர் அஜித் தனது வலிமை திரைப்படத்தை தொடர்ந்து, இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில்  3வது முறையாக  AK61 படத்தில் நடித்து வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தில், மஞ்சிமா மோகன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் ஷூட்டிங், ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆனால், இதன் படப்பிடிப்பு தொடங்கி இவ்வளவு நாள் ஆகியும், இந்த படம் குறித்த எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

இது குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்ப தொடங்கினர். தற்போது, இந்த படத்தின் பிரம்மாண்ட அறிவிப்பு ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது, AK 61  படத்தின் பர்ஸ்ட் லுக் வருகிற ஆகஸ்ட் 13ஆம் தேதி  வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முறையான அறிவிப்பு விரைவில், படக்குழு வாயிலாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here