எல்லாத்தையும் உன்கிட்ட சொல்ல முடியாது – கோபத்தில் கொந்தளித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன்!!

0
இனிமே நான் அவுட் ஆஃப் கண்ட்ரோல் தான் - புது அப்டேட் கொடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ்  கண்ணன்!!
தடல் புடலாக நடந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் வீட்டு திருமண நிகழ்வுகள் - வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கண்ணன் பாத்திரத்தில் நடித்து வரும் சரவணன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வைரல் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

மாஸ் காட்டும் கண்ணன்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்கள் ஃபேவரட்டான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடர் ஆரம்பித்ததில் இருந்து தற்போது வரை அதன் சுவாரஸ்யம் குறையாமல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சரவணன் விக்ரம். சமூக வலைத்தளங்களில் அடிக்கடி வீடியோ வெளியிட்டு வரும் இவர், தனது எளிமையான நடிப்பால் பல ரசிகைகளின் கனவு நாயகனாக வலம் வருகிறார்.

இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ரஜினிமுருகன் படத்தில் வரும் புகழ்பெற்ற வசனத்திற்கு அவர் செய்த ரீல்ஸ் சமூக வலைத்தளங்களில் பயங்கரமாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், என்ன நண்பா மாஸ் காட்டுறீங்களே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by SaravanaVickram (@saravanavickram)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here