20 வயது குமரி போல் ஆட்டம் போட்ட பாரதி கண்ணம்மா சௌந்தர்யா – இந்த வயசிலயும் உங்களுக்கு எப்படி இவ்ளோ எனர்ஜி!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா தொடரில், சௌந்தர்யா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரூப ஸ்ரீ தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

பாரதி கண்ணம்மா சௌந்தர்யா:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில், ரசிகர் மனம் கவர்ந்த சீரியல் பாரதி கண்ணம்மா. பாரதியும் கண்ணம்மாவும் ஆறு மாதங்கள் சேர்ந்து வாழவேண்டும் என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பால், தற்போது ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இருவரையும், குழந்தைகளுடன் எப்படியாவது சேர்த்து வைத்துவிட வேண்டும் என்று பாரதியின் குடும்பம் படாதபாடுபட்டு வருகிறது.

இந்த தொடரில் பாரதியின் அம்மாவாக சௌந்தர்யா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரூபஸ்ரீ. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக வலம் வரும் இவர், இயற்கை சூழலில் வேற லெவல் எனர்ஜியுடன் டான்ஸ் ஒன்றை ஆடி அதை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு லைக்குகளை குவித்து வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Rupa sree official (@rupasree01)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here