என் வாழ்க்கையில எப்பவுமே நீங்க இருப்பீங்க – பாக்கியலட்சுமி பிரபலத்திடம் உருகிய விஜே விஷால்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் எழில் கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஜே விஷால் தனது தங்கை இனியாவுடன் செய்த வீடியோ காண்போரை நெகிழச் செய்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தங்கையுடன் எழில்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்கள் விருப்பமான சீரியல் பாக்கியலட்சுமி. குடும்ப தலைவியாக பாக்கியா எதிர்கொள்ளும் இடர்கள் அனைத்தும் காண்போரை கசிந்துருகி செய்துள்ளது. ஆனால்,அவரது கணவர் கோபி இவை அனைத்தையும் கண்டு கொள்ளாமல் ராதிகா என்ற திருமணமான பெண்ணை காதலித்து வருகிறார்.

தற்போது இந்த உண்மைகள்,கோபியின் அப்பாவுக்கு தெரிய வந்துள்ளது. இந்த தொடரில்,எழில் கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஜே விஷால் தனது எளிமையான நடிப்பால் பல ரசிகர்களின் கனவு நாயகனாக வலம் வருகிறார். அவர் இந்த தொடரில் தனக்கு தங்கையாக இனியா கதாபாத்திரத்தில் நடித்து வரும் பெண்ணுடன் செய்த பாச வீடியோ அனைவரையும் ஈர்த்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by VJ Vishal (@iamvjvishal)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here