ஒரே ரூமில் ராதிகா, கோபி மாமா செய்யும் லீலை..,, பார்த்து விடும் பாக்கியா – வேற லெவெலில் வைரலாகும் எடிட்!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது எதிர்பாராத பல திருப்பங்கள் நடந்து வரும் நிலையில் மரண மாஸ் எடிட் ஒன்று வைரலாகி வருகிறது.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியல் விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. இது பெங்காலி சீரியலின் ரீமேக் என்பது நாம் அனைவர்க்கும் தெரியும். அதாவது பாக்கியாவை விருப்பமே இல்லாமல் திருமணம் செய்து கொள்கிறார் கோபி. தனது பழைய காதலியான ராதிகாவையும் மறக்க முடியாமல் அவர் பின்னாடியே சுற்றி வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் தான் சீரியல் சூடுபிடிக்க ஆரம்பிக்க இப்பொழுது வேற லெவல் எடிட் ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது இனியாவும் ஸ்கூல் நண்பனும் இணைந்து ஒரே படுக்கையில் இருப்பது போன்றும், அதே போல ராதிகா கோபி ரூமில் இருப்பது போன்றும் அதனை பாக்கியா பார்ப்பது போன்றும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here