ட்ரெண்டிங் சம்பவத்தை அசால்ட்டாக செய்யும் பாக்கியலட்சுமி எழில் – வைரல் வீடியோ உள்ளே!!

0
தனது காதலியை கட்டியணைத்த பாக்கியலட்சுமி விஷால்.., ரொமான்டிக் வீடியோ!!
தனது காதலியை கட்டியணைத்த பாக்கியலட்சுமி விஷால்.., ரொமான்டிக் வீடியோ!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் எழில் கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஜே விஷால் தனது இன்ஸ்டா பக்கத்தில் ரீல்ஸ் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

ட்ரெண்டிங்கில் எழில்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று பாக்கியலட்சுமி. குடும்பத் தலைவியான பாக்யா எந்த மாதிரியான சிக்கல்கள் எல்லாம் சமாளிக்கிறார் என்பதே இதன் கதையம்சம். இந்த தொடரில், பாக்யாவின் மகனாக எழில் கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஜே விஷால் தனது எளிமையான நடிப்பால் பல ரசிககைகளின் விருப்ப நாயகனாக மாறியுள்ளார்.

தற்போது, சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ள எமோஜி போட்டோ ஸ்டில்லில் முகம் வைக்கும் ரீல்ஸ் வீடியோவை அழகாக செய்து அதை தன இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவரோடு இவரின் தங்கை இனியா மற்றும் இவரது அண்ணி ஜெனி உடனிருந்து அவர் செய்வதை ரசித்தனர். இது இன்ஸ்டாவில் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by VJ Vishal (@iamvjvishal)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here