எல்லை மீறும் பூஜா ஹெக்டே – மேலாடை இல்லாமல் அங்கத்தை அம்பலப்படுத்தி போட்டோஷூட்!!

0

தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் பூஜா ஹெக்டே தற்போது உச்சகட்ட கவர்ச்சியில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பூஜா ஹெக்டே

முகமூடி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் பூஜா ஹெக்டே. 20 வயதில் தமிழில் நடிக்க வந்த இவருக்கு அடுத்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் தெலுங்கு பக்கம் கால் பதித்தார். அங்கு அவருக்கு நல்ல வரவேற்பு கிடைக்க இப்பொழுது 10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழில் கால் பதித்துள்ளார்.

அதுவும் தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ் காட்டி வருகிறார். இதனால் தமிழில் மீண்டும் இவரின் ஆதிக்கம் வர வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரங்கள் கூறி வருகிறது. இந்நிலையில் அவரது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here