ஸ்லீவ்லெஸ் உடையில் கையை கழுத்தில் வைத்து கொண்டு போஸ் கொடுத்த டெல்னா டேவிஸ் – உற்சாகமான இளசுகள்!!

0

சின்னத்திரையில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலில் நடித்து வரும் டெல்னா டேவிஸ் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

டெல்னா டேவிஸ்

அன்பே வா சீரியலில் நாயகியாக நடித்து பிரபலமாகி வருபவர் தான் டெல்னா டேவிஸ். மலையாள பெண்ணான இவருக்கு பல முயற்சிகளுக்கு பிறகு தான் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

சீரியல் ஆரம்பிக்கப்பட்ட கொஞ்ச நாளிலேயே நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் தான் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உருவானது. இவர் வெளியிடும் புகைப்படம் வீடியோவிற்காக பலரும் காத்திருக்கின்றனர் என்றே சொல்லலாம். இந்நிலையில் அவர் ஒரு மார்க்கமான லுக்கில் கொடுத்திருக்கும் போஸ் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here