பொதுவாகவே சின்னத்திரை சீரியல்கள் என்றால் தனி மவுசு உண்டு. அதிலும் குறிப்பாக சன் டிவி, விஜய் டிவி சீரியல்கள் என்றால் சொல்லவே வேண்டாம். TRP ரேட்டிங்கில் முதல் டாப் 10 இடங்களை பிடிப்பது பெரும்பாலும் இந்த சேனலின் சீரியல்கள் ஆகத்தான் இருக்கும்.
இந்நிலையில் விஜய் டிவியில் நல்ல விமர்சனத்துடன் டெலிகாஸ்ட் செய்யப்படும் தொடர் காற்றுக்கென்ன வேலி. இதில் வெண்ணிலா கதாபாத்திரத்தில் நாயகியாக நடிப்பவர் பிரியங்கா குமார்.
சீரியலில் இவர் ஹோம்லியாக நடித்தாலும் நிஜத்தில் இவர் படு மாடர்ன். தற்போது கீழாடை அணியாமல் படு மோசமாக கவர்ச்சி காட்டி தன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்