டான் படத்தின் நிலைமை இதுதான் – ஒரே பதிவில் மொத்தத்தையும் சொன்ன புளூ சட்டை மாறன்! வைரலாகும் போட்டோ!!

0

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்துள்ள டான் திரைப்படம் குறித்த, புகைப்படம் ஒன்றை திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

வைரல் போட்டோ:

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குனர் சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள டான் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. டாக்டர் படத்தை தொடர்ந்து, சிவகார்த்திகேயனின் டான் படத்திற்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த படத்தில் இருந்து, டீன் ஏஜ் மாணவர்களுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ஹீரோவாக மாறியுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், டான் திரை விமர்சனம் குறித்த புகைப்படம் ஒன்றை பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் வெளியிட்டுள்ளார். அதாவது, இளைஞர்கள் சிலர் தியேட்டரில் போர்வையை போர்த்திக் கொண்டு தூங்குவது போன்ற புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதுதான் டான் படத்தின் கதை என, அவர் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ரசிகர்கள் பலரும் இவரின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் வேளையில் இதுகுறித்த போட்டோ வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here