பிரபல நடிகையை காதலிக்கும் கிரிக்கெட் வீரர் KL ராகுல் – திருமணம் பற்றி காதலியின் தந்தை முக்கிய தகவல்!!

0
பிரபல நடிகையை காதலிக்கும் கிரிக்கெட் வீரர் KL ராகுல் - திருமணம் பற்றி காதலியின் தந்தை முக்கிய தகவல்!!
பிரபல நடிகையை காதலிக்கும் கிரிக்கெட் வீரர் KL ராகுல் - திருமணம் பற்றி காதலியின் தந்தை முக்கிய தகவல்!!

கிரிக்கெட் வீரர் கே எல் ராகுல், பாலிவுட் நடிகை அத்தியா ஷெட்டி திருமணம் குறித்த முக்கிய தகவல் ஒன்றை, பிரபல நடிகரான அத்தியாவின் தந்தை சுனில் ஷெட்டி தெரிவித்துள்ளார்.

திருமண தகவல்:

கிரிக்கெட் உலகின், நட்சத்திர வீரராக திகழ்ந்து வருபவர் கே எல் ராகுல். இவர் கடந்த சில மாதங்களாக, நடிகர் சுனில் ஷெட்டியின் மகளான அத்தியா ஷெட்டி என்பவரை காதலித்து வருகிறார். இவர்கள் திருமணம் விரைவில் நடைபெற உள்ளது என, சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது. ஆனால் இந்த தகவலை இந்த ஜோடி ஆமோதிக்கவும் இல்லை மறுக்கவும் இல்லை. தொடர்ந்து, இவர்கள் திருமணம் குறித்த முக்கிய கருத்து ஒன்றை நடிகர் சுனில் ஷெட்டி தெரிவித்துள்ளார்.

அதாவது, கே எல் ராகுலை எனக்கு மிகவும் பிடிக்கும், என் மகள் எப்படி இருந்தாலும், ஒரு நேரத்தில் திருமணம் செய்துதான் ஆக வேண்டும். அவர்கள் திருமணம் எப்போது நடைபெறும் என எனக்கு தெரியாது, ஆனால், விரைவில் நடந்து முடிந்தால் எனக்கு திருப்தி என தெரிவித்துள்ளார். இதுபோக, திருமணம் குறித்து இருவரும் எந்த முடிவு எடுத்தாலும் எனக்கு கவலை இல்லை என்றும், அவர்களுக்கு எப்போதும் என் ஆசிர்வாதம் இருக்கும் என பேசியுள்ளார். இது குறித்த கருத்துக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here