கணவருடன் புகுந்த வீட்டிற்குள் வலது காலை எடுத்து வைக்கும் நட்சத்திரா – இணையத்தில் உலா வரும் கலக்கல் புகைப்படம்!!

0
கணவருடன் புகுந்த வீட்டிற்குள் வலது காலை எடுத்து வைக்கும் நட்சத்திரா - இணையத்தில் உலா வரும் கலக்கல் புகைப்படம்!!
கணவருடன் புகுந்த வீட்டிற்குள் வலது காலை எடுத்து வைக்கும் நட்சத்திரா - இணையத்தில் உலா வரும் கலக்கல் புகைப்படம்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியலில் நாயகியாக நடித்து வரும் நட்சத்திரா தனது கணவருடன் புகுந்த வீட்டுக்கு சென்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

சட்டையை கழட்டிவிட்டு பந்தாவாக போஸ் கொடுத்த நிதி அகர்வால் – போதையில் திணறும் இளவட்டங்கள்!!

நட்சத்திரா:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியல் தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியலில் சரஸ்வதி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை நட்சத்திரா. இந்த சீரியலை அடுத்து இவர் பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இதற்கு முன் சன் சிங்கர் உள்ளிட்ட பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

கணவருடன் புகுந்த வீட்டிற்குள் வலது காலை எடுத்து வைக்கும் நட்சத்திரா - இணையத்தில் உலா வரும் கலக்கல் புகைப்படம்!!
கணவருடன் புகுந்த வீட்டிற்குள் வலது காலை எடுத்து வைக்கும் நட்சத்திரா – இணையத்தில் உலா வரும் கலக்கல் புகைப்படம்!!

அண்மையில் இவர் ராகவ் என்ற நபரை திருமணம் செய்தார். தற்போது, தனது கணவனின் கையை பிடித்துக் கொண்டு புகுந்த வீட்டிற்குள் இவர் செல்வது போன்ற புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வெளியாகி மிகவும் வைரல் ஆகியுள்ளது. இவர்கள் இருவரும், இருக்கும் அன்பான நெருக்கத்தை பார்த்த ரசிகர்கள், வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here