பட்டுசேலையில் கூலிங் கிளாஸுடன் பந்தாவாக போஸ் கொடுத்த பாக்கியலட்சுமி ரேஷ்மா – ஹேங்காகி நின்ற இணையதளம்!!

0
ஸ்லீவ் லேஸ் ஜாக்கெட்டில் சைடு காட்டி நின்ற பாக்கியலட்சுமி ராதிகா - சொக்கி தவிக்கும் இளசுகள்!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ரேஷ்மா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரேஷ்மா

சின்னத்திரை நடிகையான ரேஷ்மா பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர். அதன் மூலம் தான் அவருக்கு வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 40 நாட்கள் வரை தாக்கு பிடித்தார். வெளியே வந்த அவருக்கு ஏகப்பட்ட வாய்ப்பு கிடைத்தது. விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார். மேலும் பல போட்டோஷூட், ரீல்ஸ் என வெளியிட்டு ரசிகர்களை நாளுக்கு நாள் சேர்த்து வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here