நம்ம பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவா இது?? – Skirt அணிந்து மாடர்ன் உடையில் வெளியான புகைப்படம்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

மீனாவின் மாஸ் போட்டோ:

விஜய் தொலைக்காட்சியின் முக்கிய சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன் தம்பி இடையேயான பாசத்தை வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த தொடர் பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி ரசிகர்களின் விருப்ப சீரியல் ஆக மாறியுள்ளது.

இந்த தொடரில் மூர்த்தியின் இரண்டாவது தம்பியாக ஜீவா கதாபாத்திரத்தில் நடித்து வருபவரின் மனைவி மீனா. ஆரம்பத்தில் இவர் இந்த குடும்பத்துடன் ஒத்துப் போகவில்லை என்றாலும், தற்போது இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துடன் மிகவும் இணக்கத்துடன் உள்ளார்.

இவருக்கு சீரியலில் கயல் என்ற குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், போட்டோ ஷூட்டில் எடுத்த மாடர்ன் ஆன புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் பேசுபொருளாக மாறியுள்ளார். தற்போது இது பயங்கரமாக பரவி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here