என்னுடைய அடுத்த படம் விஜய், சூர்யாவுடன் தான் – பேச்சுவார்த்தையில் இறங்கிய சிறுத்தை சிவா!!

0

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான அண்ணாத்த படத்தை இயக்கிய இயக்குனர் சிறுத்தை சிவா அடுத்ததாக நடிகர் விஜய்யுடன் பணியாற்ற தயாராகி வருகிறார்.

விஜய்யுடன் சிறுத்தை சிவா :

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி தீபாவளி அன்று ரிலீஸ் ஆன படம் அண்ணாத்த. கதை ரீதியாக மோசமான விளைவுகளை சந்தித்தாலும், வசூல் ரீதியாக இந்த படம் சோடை போகவில்லை. வெளியான நாள் முதல் இன்று வரை இந்தப் படம் புதிய சாதனையை நிகழ்த்தி உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த நிலையில் அதன் இயக்குனர் சிறுத்தை சிவா அடுத்த படத்திற்கு தயாராகி வருவதாக தெரிகிறது. அடுத்த படத்தில் நடிகர் விஜய் மற்றும் அதற்கு அடுத்தபடியாக நடிகர் சூர்யா உடன் பணியாற்ற இவர் தயாராக இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. அதற்கான பேச்சுவார்த்தையிலும் சிறுத்தை சிவா இறங்கியுள்ளாராம். இதனை அடுத்து இவர் விஜய்யுடன் இணையும் காம்போவை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here