திடீரென கவர்ச்சி பக்கம் திரும்பிய விஜய் டிவி பிரியங்கா – வைரலாகும் படுமோசமான போட்டோஷூட்!!

0
விஜய் டிவியில் இந்த பிரபல சீரியலில் விலகும் நடிகர்.., அதிகாரபூர்வ அறிவிப்பு!!
விஜய் டிவியில் இந்த பிரபல சீரியலில் விலகும் நடிகர்.., அதிகாரபூர்வ அறிவிப்பு!!

விஜய் டிவியில் காற்றுக்கென வேலி சீரியலில் நடித்து பெரிய அளவில் ரீச்சான பிரியங்கா குமார், தனது ஹோம்லி லுக்கை மாற்றி திடீரென கவர்ச்சி போட்டோக்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

கவர்ச்சி போட்டோஸ்:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் என்றால் ரசிகர்களுக்கு கொள்ளை பிரியம். அந்த வகையில், புதிதாக தொடங்கப்பட்ட காற்றுக்கென்ன வேலி என்ற சீரியலில் நாயகியாக நடித்து வருபவர் பிரியங்கா குமார். பேராசிரியர், கிராமத்து மாணவி போன்ற வித்தியாசமான கதைக்களத்தில் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் நாயகியாக நடித்து வரும் பிரியங்கா குமார், சீரியல்கள் மட்டுமல்லாது ஒரு சில கன்னட படங்களிலும் நடித்துள்ளார். சீரியலில் அவர் பக்கா ஹோம்லி கேர்ளாக நடித்திருந்தாலும், நிஜத்தில் படு கவர்ச்சியானவராக வலம் வருகிறார்.

மிகவும் மோசமாக உடை அணிந்து இவர் நடத்திய போட்டோஷூட், இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. இதைப் பார்த்து ரசிகர்கள் நம்ம, குணச்சித்திர நடிகை பிரியங்காவா இது? என அசந்து போய் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here