ஜீ தமிழ் சேனல்லை அட்ட காப்பி அடித்த விஜய் டிவி.. களமிறக்கப்படும் புது ரியாலிட்டி ஷோ!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக முடிவடைந்து வருவதை அடுத்து, புத்தம் புதிய பொலிவுடன் ஒரு நிகழ்ச்சி களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புத்தம் புது ஷோ:

விஜய் தொலைக்காட்சி என்றாலே சீரியல்களுக்கும், ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கும் பஞ்சம் இருக்காது.  அந்த அளவிற்கு புதுப்புது நிகழ்ச்சிகள் நாள்தோறும் வந்த வண்ணம் உள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன் ஸ்டார்ட் மியூசிக் என்ற நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தொடங்கப்பட்டு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இதனை அடுத்து, மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை சீசன் 3 என்ற நிகழ்ச்சியும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.  இதனால், புத்தம் புதிய நிகழ்ச்சிகள் புதிய பொலிவுடன் தொடங்கப்பட்ட உள்ளது. அந்த வகையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சூப்பர் மாம் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி பலரது பாராட்டை பெற்றது. அதே போல், விஜய் டிவியின் Super Dad என்ற அப்பா, குழந்தை கேம் ஷோ ஆரம்பிக்கப்பட்ட உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here