பாரதி கண்ணம்மா ரோஷினி வெளியிட்ட வீடியோ – அந்த வார்த்தைக்கு இதுதான் காரணமா??

0

விஜய் டிவியில் தினமும் இரவு 9 மணிக்கு  ஒளிபரப்பப்படும் தொடர் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் தற்போது நாயகியாக நடித்த ரோஷினி விலகியுள்ளதால் வினுஷா என்பவர் கண்ணம்மாவாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் ரோஷினி தன் இன்ஸ்டா பக்கத்தில் புது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் என் முடிவு உங்களை கஷ்டப்படுத்தி இருந்தால் தன்னை மன்னித்துவிடும்படி ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் இனி நான் செல்லும் பயணத்திலும் தனக்கு சப்போர்ட் செய்யும்படி கேட்டுள்ளார். ஏற்கனவே ரோஷினி சினிமா வாய்ப்புகள் வந்ததால் தான் தற்போது சீரியலில் இருந்து விலகியுள்ளார். மேலும் பரத் உடன் ஒரு படத்திலும் இவர் கமிட்டாகி இருப்பதாக சொல்லப்படுகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Roshni Haripriyan (@roshniharipriyan)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here