நடிகர் வடிவேலுவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா? – ரீஎன்ட்ரிக்கு பின் இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

0

தமிழ் சினிமாவில் 1988 ஆம் ஆண்டு வெளிவந்த என் தங்கை கல்யாணி என்ற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் நடிகர் வடிவேலு. பின்னர் என் ராசாவின் மனசிலே, சின்ன கவுண்டர், அரண்மனை கிளி ஆகிய படங்களில் நடித்தார்.

இவரின் நகைச்சுவை திறமையை தெரிந்து கொண்ட திரையுலகம் தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகளை வழங்கியது. பின்னர் கோலிவுட்டில் இவர் தொடாத உயரம் இல்லை. சில காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த வடிவேலு தற்போது மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார்.

தற்போது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் வடிவேலுவின் தாயார் வைத்தீஸ்வரி அவர்களின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here