விஜய் டிவி பிரியங்காவோட அப்பாவா இது? – இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம்!

0
விஜய் டிவி பிரியங்காவோட அப்பாவா இது? - இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம்!

சின்னத்திரை தொகுப்பாளினிகளில் முக்கிய இடம் பிடிப்பவர் நடிகை பிரியங்கா தேஷ்பாண்டே. சிறுவயதில் இருந்தே தொகுப்பாளினி ஆக வேண்டும் என்ற ஆசையில் இருந்த இவருக்கு சன் மியூசிக்கில் ஒரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராகும் வாய்ப்பு கிடைத்தது.

பின்னர் விஜய் டிவியில் சான்ஸ் கிடைத்து தற்போது தமிழ் ரசிகர்களின் வீட்டில் ஒரு பிள்ளையாக மாறியுள்ளார் பிரியங்கா. இவர் சமீபத்தில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

திருமணத்தை வினோதமாக அறிவித்த RRR பட  நாயகன் – கல்யாண பெண்ணை கட்டிப்பிடித்து பலவந்தமாக லிப் லாக்!!

பொதுவாக மேடை நிகழ்ச்சிகளில் பிரியங்கா தன் அப்பாவை நினைவு கூறுவது உண்டு. இந்நிலையில் சிறுவயதில் பிரியங்கா தன் அப்பாவுடன் இணைந்து எடுத்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here