அதிரடியாக வெளியான தளபதி 66 படத்தின் ரிலீஸ் தேதி – தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

0

விஜய் நடிப்பில், உருவாகி வரும் தளபதி 66 படம்  2023ல், அதாவது அடுத்த ஆண்டு பொங்கல் அன்று வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு:

இளையதளபதி விஜய், தனது பீஸ்ட் படத்தை தொடர்ந்து, தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தனது 66வது படத்தில் நடித்து வருகிறார். தில் ராஜூ தயாரிக்கும் இந்த படத்தில், நடிகர் பிரபு, பிரகாஷ்ராஜ், சரத்குமார் மற்றும் ஷாம் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் இணைந்துள்ளனர். படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில், 2ம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விரைவில் துவங்க உள்ளது.

தளபதி66 பட டைட்டில் இதுதான் - உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் வெளியாகும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்! ரசிகர்கள் குஷி!!

படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் உள்ளிட்டவை விஜய்யின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இந்தப் படம் வருகிற 2023 ஆம் ஆண்டு பொங்கல் அன்று திரைக்கு வரும் என  தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து விஜய் ரசிகர்கள், மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here