திருமணத்தை வினோதமாக அறிவித்த RRR பட  நாயகன் – கல்யாண பெண்ணை கட்டிப்பிடித்து பலவந்தமாக லிப் லாக்!!

0
திருமணத்தை வினோதமாக அறிவித்த RRR பட  நாயகன் - கல்யாண பெண்ணை கட்டிப்பிடித்து பலவந்தமாக லிப் லாக்!!
திருமணத்தை வினோதமாக அறிவித்த RRR பட  நாயகன் - கல்யாண பெண்ணை கட்டிப்பிடித்து பலவந்தமாக லிப் லாக்!!

தெலுங்கு திரையுலகில் டாப் ரேஞ்சில் ஓடிக்கொண்டிருக்கும், RRR படத்தில் நடித்த ராகுல் ராமகிருஷ்ணா தனது திருமண அறிவிப்பை, போட்டோவுடன் வினோதமான முறையில் வெளியிட்டுள்ளார்.

 போட்டோவுடன் வெளியீடு :

தெலுங்கு சூப்பர் ஸ்டார்களான நடிகர் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி, அண்மையில் வெளியாகிய திரைப்படம் RRR.  இந்தப் படம் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் பெரிய அளவில் ஓடி வசூலை வாரி குவித்துள்ளது. இந்த படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் ராகுல் ராமகிருஷ்ணா. இவர் தனது நீண்ட நாள் காதலியான பிந்து என்பவரை திருமணம் செய்ய உள்ளார். இந்த அறிவிப்பை, வித்தியாசமாக இவர் வெளியிட்டுள்ளார்.

அதாவது, தான் திருமணம் செய்ய உள்ள பிந்து என்பவரை பலவந்தப்படுத்தி லிப் லாக் செய்து அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை, சோசியல் மீடியாவில் பகிர்ந்து தங்கள் திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த பலரும், ஒரு பொண்ணோட அனுமதி இல்லாமல் இது போல் நடக்காதீர்கள், இதெல்லாம் பொண்ணுங்க பிரவேசி, முதலில் அதை டெலீட் பண்ணுங்க என கமெண்ட் செய்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here