கண் விழித்ததும் கதிரை தேடும் மூர்த்தி.. திகைத்து நிற்கும் தனம்! புதிய திருப்பத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ்!!

0
கண் விழித்ததும் கதிரை தேடும் மூர்த்தி.. திகைத்து நிற்கும் தனம்! புதிய திருப்பத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில், மருத்துவமனையில் இருக்கும் மூர்த்தி, கண் விழித்ததும் கதிரை தேடுவது போன்ற ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது.

 வைரல் ப்ரோமோ  :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடரில் யாரும் எதிர்பாராத விதமாக திடீரென, கடன் பிரச்சனை பூதாகரமாக வெடித்து கதிர் தனது மனைவியுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இந்த கவலையால் துடித்த மூர்த்திக்கு, நள்ளிரவில் நெஞ்சுவலி வந்து விடுகிறது. இதனால், மொத்த குடும்பமும் அவரை ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்கிறது.

அங்கு அவருக்கு 2 லட்சம் செலவாகும் என்று சொன்னதும், மீனாவின் அப்பா அந்த பணத்தை கட்டுகிறார். இதனால், மீண்டும் பிரச்சினை வெடிக்குமோ? என தனம் ஜீவாவிடம் சொல்லி புலம்புகிறார். இது ஒருபுறமிருக்க, மூர்த்தி கண் விழித்ததும் எல்லோரும் உள்ளே சென்று பார்க்கின்றனர். அப்போது, தனம் கதிர் பற்றி சொன்னதும், கதிர் எங்கே? என கேட்கிறார். இதனால் செய்வதறியாது திகைத்து போன தனம் கதறி அழுகிறார். இதுகுறித்த ப்ரோமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here