தமிழ் நடிகைகள் ஹாலிவுட் வரை செல்வது அத்தி பூத்தார் போல் ஒரு சில நாயகிகளுக்கே நடக்கும் விஷயம். அவ்வாறு பிரியங்கா சோப்ரா, ஐஸ்வர்யா ராய் இவர்களின் வரிசையில் இணைந்துள்ளவர் சமந்தா.கோலிவுட், பாலிவுட் தாண்டி தற்போது ஆங்கில படங்கள் நடிக்கும் வரை சென்றுவிட்டார் இவர்.
சமந்தாவின் நடிப்பில் தற்போது சகுந்தலம்,யசோதா,குஷி ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. சினிமா தாண்டி இணைய தொடர்களில் நடிக்கவும் ஆர்வம் காட்டி வருகிறார் சமந்தா. தன் விவாகரத்து செய்தியை அறிவித்த பின்னர் சுதந்திரமாக படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் இவர் தற்போது வெளியிடும் போட்டோக்கள் அனைத்தும் கவர்ச்சியின் அடுத்த கட்டத்திலேயே இருக்கும். அந்த வகையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்