Public place-ல ச்சி என்ன போட்டோஷூட் இது – வெறும் பிராவுடன் நின்று ஷாக் கொடுத்த நிவேதா பெத்துராஜ்!

0
ஐயோ.. ஏன் நிவேதா இப்படி - வேர்வை வடிய முழு முன்னழகை காட்டிய படு மோசமான போட்டோஷூட்!

மாடலிங் துறையில் இருந்து ஒரு நாள் கூத்து என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தெரிய வந்தவர் நடிகை நிவேதா பெத்துராஜ். தொடர்ந்து இவருக்கு பொன் மாணிக்கவேல், டிக் டிக் டிக், பொதுவாக என் மனசு தங்கம் போன்ற தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் தற்போது இவர் தமிழை விட தெலுங்கு சினிமாவில் தான் பிசியாக நடிகையாக வலம் வருகிறார். குறிப்பாக கடைசியாக இவரின் படமான பிளடி மேரி படம் டோலிவுட்டில் வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

மேலும் தனது ரசிகர்களுக்காகவே தற்போது கிளாமருக்கும் அதிக அக்கறை காட்டி வருகிறார் நிவேதா பெத்துராஜ். அந்த வகையில் இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி இருக்கும் போட்டோக்கள் இன்டர்நெட்டில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here