பாண்டியன் ஸ்டோர்ஸ், தமிழும் சரஸ்வதியும் மெகா சங்கமத்தில் பாக்கியலட்சுமி குடும்பம் – இன்னும் என்னலாம் நடக்கபோகுதோ!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மெகா சங்கமத்தில் பாக்கியலட்சுமி தொடர் நாயகி பாக்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிறப்பு விருந்தினராக பாக்கியா:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இந்த தொடர் தற்போது மெகா சங்கமாக ஒளிபரப்பாகி வருகிறது. அதாவது, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியல் உடன் இணைந்து மெகா சங்கமாகக் ஒளிபரப்பு செய்யப்பட்டு கொண்டிருக்கிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தற்போது இந்த மெகா சங்கமத்தில் பாக்கியலட்சுமி தொடரின் பாக்யா சிறப்பு விருந்தினராக இணையாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இது சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதால் விரைவில் இது ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை பார்ப்பதற்கு ரசிகர்கள் மிகுந்த ஆவலில் இருந்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here