கண்டபடி கிழிந்த பேண்ட்டில் படுத்தபடி காலை தூக்கி போஸ் கொடுத்த அஞ்சலி – திக்குமுக்காடிய இணையதளம்!!

0

தமிழில் நடிகையாக அஞ்சலி தற்போது வாய்ப்புகள் தேடி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இப்பொழுது காரில் கால்லை தூக்கியபடி அவர் கொடுத்திருக்கும் போஸ் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அஞ்சலி

தமிழில் வெளியான கற்றது தமிழ் படத்தில் நடித்து அறிமுகமானவர் தான் அஞ்சலி. ஆந்திராவை சேர்ந்த இவருக்கு தமிழில் தான் நல்ல வரவேற்பு இருந்தது. இவரது நடிப்பே காரசாரமாக தான் இருக்கும். இதனாலேயே அனைவர்க்கும் இவரை பிடித்து போனது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

எங்கேயும் எப்பொழுதும் திரைப்படத்தில் ஜெய்க்கும் இவருக்கும் ஜோடி பொருத்தம் ஒத்துப்போக இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் வைரலானது. இப்பொழுது பல சர்ச்சைகளில் சிக்கி வாய்ப்பில்லாமல் தவித்து கொண்டிருக்கும் அஞ்சலி பல போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இப்பொழுது கிழிந்த பேண்ட்டில் காலை நீட்டி கொடுத்திருக்கும் போஸ் ட்ரெண்டிங்காகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here