மார்பில் கோடு போட்டு இளசுகளை ரோடு போட வைத்த ஆண்ட்ரியா.. நார் நாராக தொங்கும் உடையில் சைடு போஸ்!!

0

நடிகையாக இருந்து பாடகியாக சினிமா துறையில் மாறியவர்கள் பலர். அதே போல் பாடகியாக இருந்து நடிகையாக தன் கேரியரை உயர்திக்கொண்டவர்கள் ஒரு சிலரே. அதில் ஒருவர் தான் ஆண்ட்ரியா.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இவருக்கு முதல் சினிமா வாய்ப்பு கவுதம் மேனனிடம் இருந்து தான் வந்தது. பின்னர் தான் இவருக்கு பிற மொழி சினிமாக்களில் சான்ஸ் கிடைத்தது. தற்போது இவர் பிசாசு 2 படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் அடுத்த படவாய்ப்புகளை பெற போட்டோஷூட்டிலும் புதுமை காட்டி வருகிறார். தற்போது இவர் நார் நாராக தொங்கும் உடையில் சைடு போஸ் ஒன்றை கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here