பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் வீட்டில் நடந்த திருமண நிச்சயதார்த்தம் – நேரில் வந்து வாழ்த்திய சீரியல் பிரபலம்!!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் வீட்டில் நடந்த திருமண நிச்சயதார்த்தம் - நேரில் வந்து வாழ்த்திய சீரியல் பிரபலம்!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் வீட்டில் நடந்த திருமண நிச்சயதார்த்தம் - நேரில் வந்து வாழ்த்திய சீரியல் பிரபலம்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில், கண்ணன் பாத்திரத்தில் நடித்து வரும் சரவணன் விக்ரம் வீட்டில் அவரது தங்கைக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்த போட்டோ வைரலாகியுள்ளது.

திருமண விசேஷம் :

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன் தம்பி இடையேயான பாசத்தை வைத்து, எடுக்கப்பட்ட இந்த தொடர் பல எபிசோடுகளை கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. அண்மையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி தொடர்களின் மெகா சங்கமம் எபிசோடுகள் ஒளிபரப்பாகி பெரிய அளவில் ரீச் ஆனது. இந்த தொடரில் கண்ணன் என்ற பாத்திரத்தில் நடித்து வருபவர் சரவணன் விக்ரம்.

விஜய் சேதுபதிக்கு டப் கொடுக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் - இவ்ளோ  ரியலா பண்றீங்களே!!

இந்த நிலையில், சரவணன் விக்ரம் வீட்டில்  திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடந்துள்ளது. அதாவது அவரது உடன் பிறந்த தங்கைக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்த கோலாகல விழாவில், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்களான சுஜிதா  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட, புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by SaravanaVickram (@saravanavickram)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here