நாளுக்கு நாள் கிளாமரில் அதகளம் செய்யும் கீர்த்தி சுரேஷ்.. சேலை நழுவ கவர்ச்சி தாண்டவம்!!

0
கடைசியில நீங்களுமா இப்படி? செம மாடர்ன் உடையில் ஆளே மாறிய கீர்த்தி சுரேஷ் - ரசித்து பார்க்கும் இளசுகள்!

கோலிவுட்டில் முக்கிய நாயகியாக திகழ்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் நடித்த ரஜினி முருகன், ரெமோ ஆகிய படங்கள் நல்ல ஹிட் அடித்தன. சமீபத்தில் கீர்த்தி நடிப்பில் சர்க்காரு வாரி பட்டா, சாணி காயிதம் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

உடல் எடையை குறைத்தது மட்டுமின்றி கிளாமரிலும் அதிக அக்கறை காட்டி வருகிறார் கீர்த்தி. இதனால் தமிழ், தெலுங்கு, மலையாளம் தாண்டி இவருக்கு பாலிவுட்டில் நடிக்கவும் வாய்ப்புகள் வருகிறதாம். அடிக்கடி இவரின் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகும் ஒன்று.

இந்நிலையில் தற்போது மஞ்சள் நிற புடவையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here