விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கண்ணன் பாத்திரத்தில் நடித்து வரும் சரவணன், விஜே தீபிகாவிடம் செல்லமாக கொஞ்சும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரொமான்ஸ் செய்யும் கண்ணன் :
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில், ரசிகர்கள் ஃபேவரைட் ஆன சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். பல எபிசோடுகளை கடந்து, இன்று வரை இதன் சுவாரஸ்யம் குறையாமல், பல்வேறு திருப்பங்களுடன் இந்தத் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில், முன்னாள் ஐஸ்வர்யா வாக நடித்தவர் விஜே தீபிகா. இவர், இந்த தொடரில் கண்ணன் பாத்திரத்தில் நடித்து வரும் சரவணனுடன் நட்பாக பழகி வருகிறார். தீபிகா இந்த சீரியலை விட்டு விலகினாலும், இருவரும் இன்று வரை அதே நட்புடன் உள்ளனர்.
இந்நிலையில், சரவணன் தீபிகாவிடம், செல்லமாக கொஞ்சுவது போன்ற ஒரு வீடியோவிற்கு ரீல்ஸ் செய்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளனர். தற்போது இந்த வீடியோ லைக்குகளை குவித்து வருகிறது.
View this post on Instagram
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்