இந்த வசனத்திற்கான பத்து பொருத்தமும் பக்காவா பொருந்துதே – பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்வர்யாவின் அலப்பறைகள்!!

0
இந்த வசனத்திற்கான பத்து பொருத்தமும் பக்காவா பொருந்துதே - பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்வர்யாவின் அலப்பறைகள்!!
இந்த வசனத்திற்கான பத்து பொருத்தமும் பக்காவா பொருந்துதே - பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்வர்யாவின் அலப்பறைகள்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வரும் சாய் காயத்ரி தனது இன்ஸ்டா பக்கத்தில் ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சேலையை நழுவ விட்டு வேடிக்கை பார்க்கும் ரகுல் ப்ரீத் சிங்.., நாங்க பாவம் இல்லையா?? கதறும் ரசிகர்கள்!!

ஐஸ்வர்யாவின் அலப்பறைகள் :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் மக்கள் மனம் கவர்ந்த பாசக் கதை பாண்டியன் ஸ்டோர்ஸ். தனது தம்பி மற்றும் குடும்பத்திற்காக ஒட்டு மொத்த வாழ்க்கையே தியாகம் செய்யும் மூர்த்தி தனம் தம்பதிகள். இவர்களது பாசப்பிணைப்பில் உருவாகிறது இந்த குடும்பம். இத்தகு கதைக்களத்துடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by S A I G A Y A T R I (@saai_gayatri)

இதில் தற்போது தான் மூர்த்தி-தனம் தம்பதிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தொடரில், கண்ணன் மனைவியாக ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வரும் சாய் காயத்ரி தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் சிரிப்பலையில் மூழ்கிப் போயுள்ளனர். தற்போது இந்த ரீல்ஸ் வீடியோ இணையத்தில் பரவி ரசிகர்களின் கமெண்டுகளை வாரி இறைத்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here