தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் ரகுல் ப்ரீத் சிங் தற்போது சேலையில் கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
உள்ளாடையே இல்லாமல் சொகுசாக போஸ் கொடுத்த ‘டிக்கிலானா’ அனகா – கொஞ்சி தீர்த்த இளவட்டங்கள்!!
ரகுல் ப்ரீத் சிங்
தமிழில் வெளியான தீரன் படத்தில் தனது ஒட்டுமொத்த கியூட்னெஸையும் காட்டி மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர் தான் ரகுல் ப்ரீத் சிங். தெலுங்கு நடிகையான இவர் மாடலிங்கில் இருந்தவர். இவரது அந்த சிரிப்பு தான் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. அந்த நடிப்பும் அனைவரையுமே மிஞ்சும் அளவிற்கு தான் இருந்தது.
பல சர்ச்சைகள் கிசுகிசுக்களில் சிக்கினாலும் எதையுமே காதில் வாங்கி கொள்ளலாம் தனது திறமையை மட்டுமே வெளிப்படுத்தி வருபவர். இந்நிலையில் சேலையில் அவர் கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்