திடீர்னு அவன் எனக்கு ஐ லவ் யூ சொல்லிட்டான் – மனம் திறந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்!!

0
அரபி குத்து ஸ்டெப்பை அப்படியே போட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் - வேற லெவல் டான்ஸ் தான் போங்க!!
அரபி குத்து ஸ்டெப்பை அப்படியே போட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் - வேற லெவல் டான்ஸ் தான் போங்க!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தனம் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுஜிதா தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

மனம் திறந்த நடிகை:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். பல வித முக்கிய திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடரில் மூர்த்தியின் மனைவியாக தனம் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சுஜிதா.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தனது குழந்தை பருவத்தில் இருந்தே குழந்தை நட்சத்திரமாக நடித்து வரும் இவர் சின்னத்திரையில் தனக்கென தனி இடத்தை பதிவு செய்துள்ளார்.சமூக வலைதளங்களில் ஆக்டிவாக நபராக வலம் வரும் இவர்,தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ரீல்ஸ் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். கஜினி படத்தில் வரும் புகழ் பெற்ற திரை வசனத்திற்கு இவர் செய்துள்ள ரீல்ஸ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Sujitha Dhanush (@sujithadhanush)

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here