மார்பில் கலர் பூசி விளையாடிய ரித்திகா சிங்.. விளையாட்டுனாலும் ஒரு நியாயம் வேணாமா?

0
Photoshoot-ஆ இருந்தாலும் ஒரு அளவு வேணாமா ரித்திகா.. இவ்வளவு கியூட்டாவா இருப்பீங்க - அல்லாடும் ரசிகர்கள்!

தமிழில் 2016 ஆம் ஆண்டு வெளியான இறுதிச்சுற்று படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ரித்திகா சிங். பின்னர் இவருக்கு தமிழ் படங்கள் உடன் சேர்த்து தெலுங்கு, கன்னட படங்களில் இருந்து வாய்ப்பு கிடைத்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஆனால் அப்படங்கள் பெரியளவில் ரீச் ஆகவில்லை. பின்னர் தான் இவரின் ஓ மை கடவுளே படம் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது. லாக்டவுன் சமயத்தில் OTT தளத்தில் வெளியானாலும் ரசிகர்களின் நல்ல விமர்சனத்தை பெற்றது.

 

அதை தொடர்ந்து தற்போது பிச்சைக்காரன் 2, வணங்காமுடி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தற்போது ரித்திகாவின் மோசமான புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here