தமிழில் பிரபல நடிகையாக வலம் வந்த அஞ்சலி தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று ட்ரெண்டிங்காகி வருகிறது.
அஞ்சலி
தமிழில் முக்கிய நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்று வந்தவர் தான் அஞ்சலி. திரையுலகில் ஒரு பரபரப்பான நடிகையாக இருந்து திடீரென காணாமல் போவது என்பது மிகவும் சகஜமான ஒன்றாகும். அந்த லிஸ்டில் ஒருவர் தான் நம்ம அஞ்சலி.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
தனது தேர்ந்த நடிப்பால் பலரின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டு இப்பொழுது வரை நீங்காத இடத்தை பிடித்தவர். சர்ச்சையில் சிக்கி படவாய்ப்புகள் இல்லாமல் தவிக்கும் இவர் பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் நிலைத்து வருகிறார். இப்படி இருக்க இப்பொழுது அவரது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்