வேற வழியே இல்ல., டிஆர்பியை தூக்கி நிறுத்த விஜய் டிவி எடுத்த ஆயுதம்., ஆதாரத்துடன் வெளியான அப்டேட்!!

0

சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியல்களை ஒளிபரப்புவதில் சன்,விஜய், ஜீ தமிழ் என பல தனியார் சேனல்கள் தங்களுக்குள் போட்டி போட்டு வருகின்றனர். அப்படி எக்கச்சக்க ரசிகர் பட்டாளங்களின் ஆதரவுடன் டிஆர்பியில் முன்னிலை வகித்து வந்த பாக்கியலட்சுமி சீரியலை சிறகடிக்க ஆசை தொடர் பின்னுக்கு தள்ளி உள்ளது.

மேலும் பாண்டியன் ஸ்டோர் 2 சீரியலுக்கு விஜய் டிவி எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பும் கிடைக்கவில்லை. இதனால் மக்களின் கவனத்தை பெரும் வகையில் விஜய் டிவி ஒரு சூப்பர் பிளானை போட்டுள்ளது. அதாவது பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ஆகிய இரண்டு சீரியல்களையும் இணைத்து மகா சங்கமம் கொண்டு வர பிளான் போட்டுள்ளது. இதன் மூலம் இந்த சீரியல்களின் டிஆர்பி எகிறுவதற்கு வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

ஏய்.., உன்னோட அப்பா இப்பவே வரணும்.., முத்து வச்ச தரமான செக்.., விழிபிதுங்கி நிற்கும் ரோகிணி!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here