விஜய் டிவியின் சர்ச்சை நாயகனுக்கு நடந்து முடிந்த திருமணம்., வாழ்த்துக்களை குவிக்கும் திரையுலகம்!!

0
விஜய் டிவியின் சர்ச்சை நாயகனுக்கு நடந்து முடிந்த திருமணம்., வாழ்த்துக்களை குவிக்கும் திரையுலகம்!!
விஜய் டிவியின் சர்ச்சை நாயகனுக்கு நடந்து முடிந்த திருமணம்., வாழ்த்துக்களை குவிக்கும் திரையுலகம்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர்தான் நாஞ்சில் விஜயன். இதை தொடர்ந்து இவர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வள்ளி திருமணம் என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் கோலிவுட் திரையில் பட வாய்ப்பு கிடைத்து அதிலும் நடித்து வருகிறார்.

மகளிருக்கான ரூ.1000 ஊக்கத்தொகை.., இதன் மூலம் தான் நடக்கும்.., வெளிவந்த முக்கிய தகவல்!!

இவ்வாறு தன் கெரியரில் பிசியாக இருந்து வரும் இவர் அண்மையில் யூடியூப் பக்கத்தில் சில தேவையில்லாத கருத்துக்களை பேசி சர்ச்சையிலும் சிக்கி இருந்தார். இப்படி இருக்கையில் கடந்த ஜூலை மாதம் இவருக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இதைத்தொடர்ந்து இன்று திரையுலக நண்பர்கள் மற்றும் குடும்ப உறவினர்கள் முன்னிலையில் சிறப்பாக இவரின் திருமணம் நடந்து முடிந்துள்ளது. மேலும் இவரின் மனைவி பெயர் மரியா என்றும், இவர் நாஞ்சிலின் நண்பர்களின் மூலம் அறிமுகமானவர் என்றும் தெரிய வருகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here