மகளிருக்கான ரூ.1000 ஊக்கத்தொகை.., இதன் மூலம் தான் நடக்கும்.., வெளிவந்த முக்கிய தகவல்!!

0
மகளிருக்கான ரூ.1000 ஊக்கத்தொகை.., இதன் மூலம் தான் நடக்கும்.., வெளிவந்த முக்கிய தகவல்!!
மகளிருக்கான ரூ.1000 ஊக்கத்தொகை.., இதன் மூலம் தான் நடக்கும்.., வெளிவந்த முக்கிய தகவல்!!

தமிழகத்தில் திமுக ஆட்சியை கைப்பற்றிய நிலையில் தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. மகளிருக்கான இலவச பேருந்து திட்டம் நடைமுறையில் இருக்கும் நிலையில் மகளிர் உதவித்தொகைக்காக அனைவரும் காத்துக்கொண்டிருந்தனர். செப்டம்பர் 15 ஆம் தேதி இந்த திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தகுதியுடைய குடும்ப தலைவிகளுக்கு மட்டுமே இந்த உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான விண்ணப்பங்கள் தொடர்ந்து வரவேற்கப்பட்டு வரும் நிலையில் யார் யாருக்கு வழங்கப்படும் என்ற தகவல் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை. இப்படி இருக்க அலைபேசி மூலம் இல்லத்தரசிகளுக்கு ரேஷன் கடை ஊழியர்களிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. விண்ணப்பம் குறித்த சந்தேகங்களை கேட்டறிந்துள்ளனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் பார்ட் 2.., யார் யார் நடிக்கப் போகிறார்கள் தெரியுமா?? லீக்கான அப்டேட்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here