ஒரே எபிசோடில் லட்சங்களை குவிக்கும் விஜய் டிவி பிரியங்கா.. டிடி-யை ஓவர்டேக் பண்ணிட்டாங்களே பா!

0
ஒரே எபிசோடில் லட்சங்களை குவிக்கும் விஜய் டிவி பிரியங்கா.. டிடி-யை ஓவர்டேக் பண்ணிட்டாங்களே பா!

சின்னத்திரையில் இருக்கும் முக்கிய தொகுப்பாளினிகளில் ஒருவர் பிரியங்கா தேஷ்பாண்டே. தொகுப்பாளினியாக வேண்டும் என்ற ஆர்வத்தில் சன் மியூசிக் சேனலில் சில ஆண்டுகள் பணியாற்றினார் பிரியங்கா.

பிறகு தான் இவருக்கு விஜய் டிவியில் வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்னர் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளை ஹோஸ்ட் செய்து வருகிறார். மேலும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரண்டாம் பரிசையும் தட்டி சென்றார். சமீபத்தில் உடல் எடை குறைத்து நடத்திய இவரின் சமீபத்திய ஃபோட்டோ ஷூட்டும் படு வைரலானது.

மீண்டும் அமலாகும் காலவரையற்ற இரவு நேர ஊரடங்கு – மாநில உள்துறை அமைச்சர் அதிரடி விளக்கம்!!

இந்நிலையில் ஒரு எபிசோடுக்கு பிரியங்கா வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பிரியங்கா ஒரு எபிசோட்டை தொகுத்து வழங்க ரூ. 2 லட்சம் வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.இதற்கு முன் காபி வித் டிடி போன்ற நிகழ்ச்சியில் முக்கிய பிரபலங்களை நேர்காணல் செய்யும் தொகுப்பாளினி டிடியை ஒரு எபிசோடுக்கு 1 லட்சம் தான் சம்பளமாக வாங்கினாராம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here