தண்ணீருக்குள் இப்படி காட்றீங்க ரைசா.., அதுவும் எல்லாமே தூக்குதே.., பார்த்து பார்த்து மூடான இளசுகள்!!

0

தமிழில் வெளியான ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் நடித்ததன் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானவர் தான் ரைசா வில்சன். ஆரம்பத்தில் அவர் பல படங்களில் நடித்துள்ளார்.

ஆனால் அது சைடு கதாபாத்திரங்கள் மட்டுமே நடித்து வந்தார். தனது 25-வது வயதில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் காலெடுத்து வைத்தார். அங்கு அவருக்கு நல்ல வரவேற்பு கிடைக்க இப்பொழுது வளர்ந்து வரும் நடிகை என்ற அந்தஸ்தை பெற்று விட்டார்.

கடந்த சில காலத்திற்கு முன்பாக அவருக்கு முகத்தில் பல பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அது முழுவதுமாக மீண்டு வந்துள்ளார். இந்த வருடம் மட்டுமே 7 படங்கள் வரை நடித்து வருகிறார்.

மேலும் அடிக்கடி பல கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இப்பொழுது நீருக்குள் கண்டிப்படி டிரஸ் போட்டு அவர் கொடுத்திருக்கும் போஸ் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here