அடேங்கப்பா.., விஜய் டிவி டிடி-யின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? வாயை பிளந்த ரசிகர்கள்!!

0
அடேங்கப்பா.., விஜய் டிவி டிடி-யின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? வாயை பிளந்த ரசிகர்கள்!!

விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் திவ்யதர்ஷினி.இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சினிமாத்துறையில் தான் அறிமுகமானார். இவர் நடித்த திரைப்படங்கள் வெற்றி அடைந்திருந்தாலும் இவர் சினிமா துறையில் தனது கவனத்தினை செலுத்தவில்லை.

இந்த நேரத்தில் அவரின் சொத்து மதிப்பு குறித்து வெளியான தகவல் ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இவரின் ஒட்டு மொத்த சொத்து மதிப்பு 5 கோடியாம். இது தவிர ஒரு எபிசோட் தொகுத்து வழங்க இவருக்கு ரூ. 4 லட்சம் முதல் ரூ. 4.5 லட்சம் வரை  சம்பளம் பெருகிறாராம். சென்னையில் இவருக்கு சொந்தமாக வீடு ஒன்று இருக்கிறது. இந்த செய்தி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு., இவ்ளோ ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும்? முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here