தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு., இவ்ளோ ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும்? முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி!!!

0

தமிழகத்தில் 3000 க்கும் மேற்பட்ட சாதிகள் உள்ளதால், சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த சூழலில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து தடங்கம் பகுதியில் பிரச்சாரம் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய வாக்குறுதியை கொடுத்துள்ளார்.


அதாவது மத்தியில் ‘இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வந்தால், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என உறுதி அளித்துள்ளார். மேலும் அதிமுக எடப்பாடி பழனிசாமி, பாமக ராமதாஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களையும் விமர்சனம் செய்துள்ளார்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தமிழக அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு எப்போது? வலுக்கும் கோரிக்கை., வெளியான முக்கிய தகவல்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here