ஐபிஎல் 2024: CSK vs DC போட்டியில் மழைக்கு வாய்ப்பா?? வெளியான வானிலை ரிப்போர்ட்!!

0
ஐபிஎல் 2024: CSK vs DC போட்டியில் மழைக்கு வாய்ப்பா?? வெளியான வானிலை ரிப்போர்ட்!!

IPL தொடரின் 17வது சீசன் கடந்த  22ம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்  சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம், விசாகப்பட்டினம் VDCA மைதானத்தில் நாளை (மார்ச் 31) இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இந்நிலையில் இந்த மைதானத்தின் வானிலை முன்னறிவிப்பின்படி போட்டியின் போது மழை குறுக்கிடாது என்று தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது விசாகப்பட்டினத்தில் உள்ள VDCA கிரிக்கெட் மைதானத்தில், அதிகபட்ச வெப்பநிலை 33 C மற்றும் குறைந்தபட்சம் 26 C என்று வானிலை ஏற்ற இறக்கமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் 26 கிமீ / 12 மைல் வேகத்தில் காற்று வீசும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே போட்டி நடைபெறும் நாள் முழுவதிலும் மழை அச்சுறுத்தல் இருக்காது என தெரிகிறது. இதனால் நாளை இரவு தடையற்ற போட்டியை எதிர்பார்க்கலாம்.

Enewz Tamil WhatsApp Channel 

அடேங்கப்பா.., விஜய் டிவி டிடி-யின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? வாயை பிளந்த ரசிகர்கள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here