விஜய் டிவி இன் குக் வித் கோமாளி இல் அடுத்த சீசனா.. ??

0

இன்றைய டிவி சேனல்களில் பல சேனல்கள் பிரபலம இருந்தாலும் அதில் விஜய் டிவி தனித்தன்மையுடனே காணப்படுகிறது.இதில் சமீபத்தில் வெளியான குக் வித் கோமாளியால் விஜய் டிவி இன் TRP எகிறி உள்ளது.

குக் வித் கோமாளி

விஜய் டிவியில் நடித்த பலர் தற்போது வெள்ளித்திரையிலும் நடித்து முத்திரை பதித்துள்ளனர். அந்த வழியில் சிவகார்த்திகேயன் இன் வளர்ச்சி பலராலும் பேசப்பட்டது. தற்போது விஜய் டிவி குக் வித் கோமாளி நன்கு பிரபலமானது.

பாலா, புகழ், மணிமேகலை மற்றும் ஷிவாங்கி மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகவும் பிரபலமாகி விஜய் டிவிக்கு இது ஒரு திருப்புமுனையாகவே அமைந்தது. பிக் பாஸ் ஐ விட அதிக பிரபலமானது.

தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிவடைந்ததில் மக்கள் அனைவரும் சற்று வருத்தத்துடன் காண பட்டனர்.

இந்நிலையில் குக் வித் கோமாளி சீசன் 2 வருமா என்று அனைவரும் காத்திருக்கின்றனர். விஜய் டிவி அதற்கான அறிவிப்பை விரைவாக வெளியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here