விஜய் டிவி சீரியலில் முக்கிய பிரபலம் என்ட்ரி., இனி இவர்தான் ஹீரோவா? வெளியான அப்டேட்!!

0
விஜய் டிவி சீரியலில் முக்கிய பிரபலம் என்ட்ரி., இனி இவர்தான் ஹீரோவா? வெளியான அப்டேட்!!
விஜய் டிவி சீரியலில் முக்கிய பிரபலம் என்ட்ரி., இனி இவர்தான் ஹீரோவா? வெளியான அப்டேட்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியலில், 2வது ஹீரோவாக முக்கிய பிரபலம் ஒருவர் என்ட்ரி கொடுக்க உள்ளதாக அப்டேட் கிடைத்துள்ளது.

முக்கிய என்ட்ரி :

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்தும் டிஆர்பி யில் டாப் ரேஞ்சில் இடம் பிடிப்பது வழக்கம். அந்த வகையில் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் செல்லமா சீரியல், தற்போது மேகாவின் திருமணம் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இவருக்கு ஏற்கனவே தவறான பழக்கத்தால் ஒரு குழந்தை இருப்பதாகவும், அந்த குழந்தைக்கு அப்பா யார்? என்பதும் விரைவில் காட்டப்பட உள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தற்போது மேகாவுக்கு ஜோடியாக, மகேஷ் என்ற கதாபாத்திரத்தில், ஹீரோ ஒருவர் என்ட்ரி கொடுக்க உள்ளார். இவர்தான் இனி செல்லமா சீரியலில், 2வது ஹீரோவாக இருப்பார் என சொல்லப்படுகிறது. இந்த மகேஷ் கதாபாத்திரத்தில் நடிக்க, நடிகர் ஜெபன் கமிட் ஆகியுள்ளார்.

முல்லைக்கு அட்வைஸ் செய்யும் மூர்த்தி., கதிரை கட்டிப்பிடித்து பாராட்டு! பாச மழையில் நனையும் பாண்டியன் ஸ்டோர்ஸ்!!

இவர் இதற்கு முன் வித்யா நம்பர் 1 சீரியலில் நெகட்டிவ் ரோலில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதை வைத்துப் பார்க்கும்போது இந்த சீரியலில் சித்து-செல்லம்மா ஜோடியை தொடர்ந்து, மகேஷ்-மேகா ஜோடி 2வதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீரியலில் இது குறித்த காட்சிகள் விரைவில் காட்டப்படலாம் என அப்டேட் கிடைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here